Thursday, February 10, 2011

காவல் துறை அதிகாரியின் ஒர் வேண்டுகோள்


இவர் , சமுதாய காவல் ( Community Policing) பற்றி விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளார். அந்த ஆய்வின் முடிவுகள் எதிர்காலத்தில் காவல் துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.

அதற்கான ஆய்வின் ஒரு பகுதியாக, பொது மக்களிடம் ஆன்லைனில் ஒரு சர்வே எடுக்கிறார். அதில் கலந்து கொண்டு , தயவு செய்து உங்களின் மேலான கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறோம்.

ஆன்லைன் சர்வே செல்ல இங்கு கிளிக் செய்யவும்.
http://bascarane.in/part1.php

அவரது வெப் சைட் செல்ல http://www .bascarane.in

அவரை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள
http://bascarane.in/aboutme.php

அவரது ப்ளாக் செல்ல http://bascarane.blogspot.com

உங்களின் பொன்னான நேரத்தை சிறிது செலவிட்டு, சமுதாயத்தில் பல மாற்றங்களை உருவாக்கபோகும் இந்த ஆய்வில் பங்கு பெற வேண்டுகிறேன்.

தயவு செய்து தமிழ் மனத்திலும் , இண்டளிஎம் ஒட்டு அளித்து , இந்த ஆய்வு பலரை சென்றடைய உதவ வேண்டும்.

6 comments:

  1. அதர்மம்,அநீதி,அநியாயம்,அக்கிரமங்கள் தலை தூக்கி ஆடும் போது அதை கட்டுப் படுத்துகிற திறமையும் அதிகாரமும் காவல் துறைக்கே உள்ளது.

    அந்த துறையை பலப் படுத்தவும் பாரபட்ச்சமின்றி செயற்ப்படுத்தவும் புதிய கோனத்தில் செயல் படுத்திட ஆன்லைன் மூலம் பொது மக்கள்களின் கருத்துக்களை கேட்டறிய நீங்கள் தொடங்கியுள்ள இந்த இணைய தலத்திர்க்கு எனது ஆதரவும் தகுந்த கருத்துக்களையும் தருவேன் என்பதினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  2. அய்யா தமிழ்மணம் மற்று, இன்டலி ஓட்டுப்பட்டைகளை உங்கள் வலைப்பூவில் இணைக்கலாமே. வாசகர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக இருக்கும்.

    ReplyDelete
  3. நானும் எனது ஆதரவினை தருகிறேன்....

    ReplyDelete
  4. On line survey சென்று பார்த்தேன்,questionaire தமிழிலும் இருந்தால் எல்லோரும் புரிந்து பதில் அளிக்க வசதியாக இருக்கும்.எனக்கும் சில terms புரியலை.

    ReplyDelete
  5. ஓட்டு பட்டையே கானுமே

    ReplyDelete
  6. உங்கள் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete